Saturday, August 22, 2009

தமிழீழ கவிதைகள் { ஈழத்தாய் }

ழதாயே உன்னை பலர் கனவேன்றார்கள் !
கடவுளையே கள்ளென்னும் இவ்வீனர்களே மன்னித்தாய் !!
என் தாயே உன்னை மாயை என்றார்கள் மடஎர்கள் !
மிதித்தாரை பொறுக்கும் பூமித்தாயக பொருத்தாய் !!
ஈழம் இல்லை என்றான் ஈனன், உன்னை !
மீட்டெடுத் போராளிகள் இன்று மண்ணுக்குள் ,
தாயே போருத்தாயே அழித்தாலும் அளித்தாயே !
பார் இந்த பார் இன்று ஊமையானது !!
ழாழ் என்னும் ய்ழாழ்பனத்தை தலையாய் கொண்டவலே !
என்னிசைத்தாயே இனிஎசைதாயே உன்னை !
உன்னை தலைவனக்குகிறேன் .

போராளி
கள்

இங்கு விதிக்கப்பட்டது விதைநெல் அல்ல
எங்கள் போராளிகள் தான் !

ஈழத்தில் உறுதியாய் உள்ளவை பாறைகள் அல்ல
எங்கள் போராளிகளின் நம்பிக்கை !!

பாரெல்லாம் மலர்வது மலர்கள் அல்ல
தமிழ்மக்களின் விடுதலை பொறி !!

இங்கு வெடித்துசிதறுவது எரிமலை அல்ல
தமிழினத்தின் விடுதலை வேட்கை !!

விடுதலை

அறைநூற்றண்டுகள் ரத்தில் நினைந்த மண்
விரைவில் விடுதலை விண்ணைநோக்கி !

கொடியக்கரையை கிழிக்கிறது குண்டடிசத்தம்
முளைப்பார்கள் புதைந்த போராளிகள் !!

இமயம் இடிந்துபோக கதிரவன் கரைந்துபோக
வெல்லட்டும் ஈழம் விடிவெள்ளியாய் !

அழிந்தார்கலம் தமிழர்கள் வோழிந்த்தார்கலம் போராளிகள்
அங்குமுளைக்கும் செடிகொடிஎல்லாம் போராளிகளே !!

தமிழினத்தின் விடுதலை தரணியில் மலரும்
கல்லறைகள் கோவில்கள் ஆகும் !!

குருதியில் கொப்பளித்த் ஈழமன் ஒடுக்கப்பட்ட
தமிழினம் விரைவில் விடுதலை !!

விடுதலை நம்கையில் அறியா தமிழனே
இன்றே புறப்பட்டு போராட !!

வரலரரி நாடுகளே தியாகம்அறிய தலைவர்களே
உமக்கு புரியாது தமிழர்விடுதலை !!

ஒடுக்கினால் ஓயாது அடக்கினால் அழியாது
எங்கள் தமிழர் போராட்டம் !!

போராட்டம் என்றல் புரியுமா தியாகமேன்றல் தெர்யுமா
வாருங்கள் கற்க தமிழரிடம் !!

No comments: