Saturday, August 22, 2009

தமிழ் தேசியம் வாழ்க வாழ்கவே!!

தமிழன் இல்லாத நாடே இல்லை
ஆணால்
தமிழனுக்கு என்று ஒரு நாடு இல்லை


earipudur village

எம் அன்புக்குரிய தமிழ் மக்களே ! உங்களுக்கு தமிழ் தேசிய படையின் உள்ளம் கனிந்த

வணக்கம்!! வணக்கம்!! வணக்கம்!!

நாம் தற்பொழுது காணப்போவது வேடிக்கை விநோதமோ பொழுதுபோக்கு அம்சமோ விளையாட்டோ அல்ல. இது
ஒவ்வொரு தமிழரின் நெஞ்சத்தை தட்டிப்பர்க்கும் சிகப்பு சரித்திரம். எம் தொல்ப்புல்கொடி உறவுகளின் அடிமை சாசனம் வன்னி காட்டு குரிவிகளின் கூக்குரல் பனைமரம் பதுக்குகுழி என அறை நூற்றாண்டுகளின் ரத்ததூறல், தேசிய இனப்புரச்சிஇன் விடுதலை சரித்திரம் பத்துகோடி உலக தமிழரின் ஏக்கம் எம் புதிய தமிழ் தேசத்திர்க்கான.

கடைபுடச்சி! கடைபுரச்சி!! கடைபுரச்சி!!!

அன்புக்குரிய தமிழ் மக்களே, தம்பி தங்கை அக்கா அண்ணா உறவுகளே

யாம் கூற விழைவது எம் ஈழ போராட்டத்தைத்தான் இது என்ன பழயகதைதானே என படிக்காமல் விட்டுவிடாதீர். இது பழையகதை அல்ல தொடங்கவிருக்கும் புதிய தேசத்திற்கான விடிவெள்ளி, அடுத்த கட்டத்தை எட்டி உள்ள தமிழினத்தின் புரச்சி, அறை நூற்றாண்டு காலமாக வாடி அழிந்துவரும் எம் தமிழினத்தின் போராட்டம்.
நாமும் மனிதசங்கிலி உண்ணாவிரதம் ஊர்வலம் போதுக்குட்டம் போராட்டம் என அனைத்தையும் செய்துவிட்டோம் ஏன் 18 பேர் தீக்குளித்து நமது இன்னுஇர் கூட இழந்தோம், அனால் அதில் எதுவும் நடந்து விடவில்லை, மடியப்பிரந்தவந்தானே தமிழன் மடியட்டுமே என நினைத்துவிட்டாரோ என்னமோ, ''மாவீரன்'' முத்துகுமார் இட்ட தீ இன்று ஐநா சபைவரை பரவயுள்ளது
சர்வதேச சமுகத்தை திரும்பிப்பார்க்க வைத்துஉள்ளது. என்னதான் நாம் உச்சகட்ட போராட்டம் நடத்தினாலு நமது போராட்டம் ஒரு அளவுக்கு மேல் தமிழ் நாட்டை விட்டு கேட்பதே இல்லை.

இட்லர் முசோலினி என இதுவரை பார்கண்டிராத கொடுமைக்கெல்லாம் உச்சகட்டம் தான் ராஜபக்சேவின் தமிழின அழிப்புகொல்கை, போர்க்களத்தில் ஊடகங்கலை மருத்துவ உதவி மற்றும் செஞ்சுளுவைசங்க்களை எல்லாம் வெளியேற்றிய போதே நாம் இதை உணர்ந்திருக்க வேண்டும், நமது தேசிய தலைவர் பிரபாகரன் அவர்களை நாயகனாக சித்தரித்து செய்திவேளிஇட்டுவரும் பல வூடகங்கள் அவரின் போராட்டகலங்களில், சிங்கள முகாம்களுக்கே அதரவாக செயல்பட்டன என்பதே உண்மை, வூடகங்கள் ஒருபுறம் இருக்க நமது தமிழக அரசியல்வாதிகளை நினைத்தாலே நெஞ்சு வெடித்துவிடும்போல்வுள்ளது, அறை நூற்றாண்டு காலமாக மாறி மாறி ஆட்சிசெய்துவரும் திராவிட கட்சிகள் தமிழருக்க்காகவும் தமிழினத்திற்காகவும் ஒன்றும் செய்துவிடவில்லை, தமிழகத்தின் முக்கிய கட்சிகளாக விளங்கும் தி மு க , ஆ தி மு க , இரண்டுமே உழுக்கு உதவாதமடுகள், இந்த இரண்டு கட்சிகளுமே தமிழின அழிப்பு யுத்தத்தை மறைமுகமாகவும் நேரடியாகவும் அதறித்துவருபவை, இந்த நேரத்தில் ஒரு கவிதை ஒன்றை நினைவுபடுத்த விரும்புகிறேன்,

பொங்கலுக்கு பொங்கல் காலையோட கொம்புக்கு கருப்பு சிவப்பு அடிப்பாரு சித்தப்பா !

கருப்பு வெல்ல சிவப்பா அடிப்பாரு சித்தப்பா ,
உம்மாடு பெருசா எம்மாடு பெருசான்னு எப்பவும் சண்டையோ சண்டை ,

மீசைய முறுக்கிக்கிட்டு வந்த்தாறு தாத்தா,

ரெண்டுமே தவடுதன்னிய மண்டுதே வொழிய இடம் வலமா ஏருக்கும் லாயக்கி இல்ல வண்டி இழுக்கவும் இலக்கிஇள்ள,

வேலைக்காகத மாட்டை வச்சிக்கிட்டு வேட்டிபெச்சென்னட வெட்டிபேச்சு,

காரு இல்லன்னாலும் பரவல்ல ஓசிக்கு வச்சசிக்கொங்னு அறுப்புகாரந்கிட்ட அவுத்து கொடுத்துட்டாரு மாட்ட,

சினியன் ஒழிஞ்சா சரி கட்டுத்தறி விடிஞ்சா சரி,

கோடியக்கரயை கிழிக்கிறது குண்டடிசத்தம் அங்கே இறந்து கடக்கும் தமிழ் குழந்தைமீது ஏறிசெல்லும் புத்தபிட்ச்சுகளுக்கும் எங்க ஊர் காங்கரஸ் காரங்களுக்கும் ஒரே முக ஜாடை !!!!.
நன்றி தமிழர் கண்ணோட்டம்.......

இதுபோன்று ஜெயலலிதாவோ தமிழ் இன விரோத வார்த்தைகளை பல ஆண்டுகளாகவே உதிர்துவருகிறார் எம் கி ஆர் . உயிருடன் இருந்திடுந்தால் கூட இதை எல்லாம் பொறுத்திருக்க மாட்டார். விடுதலைபுலிகள் இயக்கத்திற்கு முதல் ஆயுத கொள்முதலுக்கான இரண்டு கோடி பணத்தை கொடுத்ததே எம் ஜி ஆர் தான் எனபது அனைவருக்கும் தெரியும் ஆதாரம்; www.tamil.net prabakaran history. போராளிகளின் வழி தவறானதாக இருந்து இருந்தால் அவர் அந்த உதவியை செய்திருக்கமாட்டார். ஜெயலலிதாவையாவது மன்னித்துவிடலாம் ஆனால் இந்த கருணாநிதியோ
சோனியா கந்திஇன் கைப்பாவையாக மாறி இன்று தமிழினத்தை அழித்தொழித்துள்ளனர் தமிழையும் தமிழரும் யாராலும் அழிக்கமுடியாது, பிரபாகரன் இல்லாத தீர்வு சோனியா அரசின் சதித்திட்டம் புலிகள் ஒடுக்கல்பட்டால் தமிழீழம் கனவு தகர்ந்துவிடும் எனபது இவர்களின் சூழ்சி. விடுதலை புலிகள் தங்கள் ஆயுதங்களை மவுனமக்கயுள்ளதால் ஈழ போராட்டம் நின்றுவிடாது ஒவ்வொரு தோல்வியும் நமக்கு ஒரு படிப்பினையை ஏற்ப்படுத்துகிறது.
அன்புக்குரிய தமிழ் தோழர்களே நன்றாக சிந்தித்துபாருங்கள்;-
நமக்கும் அக்கா தங்கயர்கள் அனைவரும் உள்ளனர், கொதபை ராஜபக்சே ராணுவத்திற்கு கூரிஇருப்பது என்ன தெரியுமா தமிழரில் ஆண்கள் கடலுக்க பெண்கள் உங்களுக்கு என்று கூரியோல்லான் இதன் அடிப்படைகள் எத்தனை ஆயிரம் தமிழ் பெண்கள் பாலியல் வல்லுறுவுக்கு உர்ப்படுத்த்ப்பட்டு கற்பழிக்கப்பட்டிருப்பார்கள். எத்தனை ஆயிரம் தமிழ் குடும்பங்கள் தங்கள் உறவுகள் விட்டிவிட்டு நாட்டை விட்டு அகதிகளாக வெளிநாடு சென்றிருப்பார்கள். சொந்த நாட்டில் அகதிகளாக வழும் நிலை இலங்கையை விட்டால் வேறு எந்த நாட்டிலும் கண்டிராத கொடுமை. இதைவிட எத்தனையோ பல கொடுமைகள் வெளியே தெரியாவண்ணம் உள்ளது,

பிப்ரவரி மாதம் 15 ஆம் நாள் வாங்கரும்புளி ரூபன் கட்டுனயக்கே விமானதலத்தின்மீது தாக்குதல் நடத்தி வீரச்சவேதினார். அவரின் கடிதத்தை நினைவு படுத்தவிரும்புகிறேன் ,
{If we dont fight for our freedam who else will} நமது தமிழ் இனத்திற்காக நாம் போராடாவிட்டால் யார் போராடுவார்கள் என்று குறிப்பிடுகிறார், எத்தனையோ ஆயிரம் முகம் தெரியா போராளிகள் நம் தமிழினத்திற்காக தங்கள் இன்னுஇர் நீர்த்துள்ளனர் அவர்களெல்லாம் பிறக்கும்போதே போராளிகளாக பிறந்தார்களா இல்லை, நமது தமிழினத்தின் விடுதலை போராட்டம் சிங்களவர்களாலேயே பணியப்பட்டது ஈழ தமிழர் வேறல்ல இந்திய தமிழர்கள் வேறல்ல அனைவரும் தமிழ் தாயின் குழந்தைகளே அப்படி இருக்க நம் தமிழினத்திற்காக நம் என் போராடக்கூடாது, இந்திய அடிமை பட்டு இருந்த காலங்களில் பிறந்திருந்தால் நாமும் ஒரு சவர்கராகவோ பகத்சிங்காகவோ, சுபாஷ் சந்திரபோசாகவோ மாரிஇருப்போம். இப்போது நம் தமிழினத்தை காக்க ஆயுதம் ஏந்துவதில் என்ன தவறு? ஆணால் நாம் அப்படி செய்யவில்லை, அறவழியிலேயே போராடிவருகிறோம், இனி வரும் காலங்களிலும் அறவழியிலே போராடுவோம். அகீம்சை என்று தோற்று போவதில்லை, வெல்க தமிழ் !!தமிழீழம் என்பதைவிட தற்பொழுது ஈழத்தமிழர்கள் அடைத்துவிக்கப்பட்டுள்ள முள்வேலிகளில் இருந்தாவது அவர்களை விடுவிக்க வேண்டும். அவர்கள் அங்கு தனிநாடு பெறவில்லை என்றாலும் சமுரிமவுரிமையுடனும், மகிழ்ச்ச்யுடனும் வாழ நம்மால் ஆன உதவிகளை செய்வோம் !!! அழிந்து வரும் தமிழினத்தை காப்போம்!!

தினகரன்
tamilnationforce@gmail.com
dina.tamil@gmail.com
+91+9036400925
+91+9742347466

புதிய தேசத்துக்கான கடை புரச்சி வானத்தில் வான்படை வானவேடிக்கை போட்டுகட்டுகிறது.....

வன்படை பறவை பறக்க தொடங்கியதும் வன்னி காட்டு குருவிகள் துப்பாக்கி தூக்க பயிற்சி எடுக்கிறது. வான் படை வேகத்திற்கு கொருவிகளும் பறந்துபோய் எதிரியை தாக்க............

ஈழ மண்ணில் ஈழ மண்ணில்
மண்ணில் முளைக்கும் செடி கொடிகலேலாம் எம் போராளிகள் இதயத்தில் இருந்தே முளைத்துவருகிறது, எப்பொழுது விடுதலை ? மண்ணை நோக்கி...........

அறை மண்ணை நோக்கி நுற்றாண்டு இரத்த தூரலிலில் நனைந்த மண் விரைவில் விடுதலை விழாவில் ஆயிரம் பூக்களை புன்னகையோடு பிரவேசம் செய்யப்போகிறது !!!


வான்படை இனி எதிரியை வீழ்த்தாது மேகத்தை முட்டும் வெள்ளி மழை -ஈழத்தில் கொட்டட்டும் ...

ஈழ மக்கள் அழுகினால் உப்பு நீராய் இருந்த கடல் -இனி உன்னுநீறாய் மாறும் ....
வெடிகுண்டு சத்தத்தில் பயந்துகிடந்த மீன்கள் கூட்டம் இனி துள்ளி குதித்து ஓடும்.......
அலையில் பிணமாய் மிதந்த தமிழன்-இனி அழ்கடளிளில் படகுசெளுத்துவான்...........

பனைமரம் பதுங்குகுழி அணிந்த ஆடை, ஆயுதகவசம் நினைவுச்சின்னமாய் மாறும் மண்ணுக்குள் மடிந்த போராளிகளின் கல்லறை வணக்கும் ஆலயமாகும்...........

இந்திய முகம் சுழிக்கும் இலங்கை வெறும் சுழி ஆகும் .......
எல்ல நாடுகளும் கைத்தட்டும் இணைவில் கொடிபறக்கும் ............

இனி புதிய தகவலோடு அடுத்த "தேசிய இன புரச்சி " பக்கத்து ஊரில் நாளை ............!!


நன்றி தமிழர் கண்ணோட்டம்

No comments: